September 17, 2026
Home Posts tagged Ikshu
செய்திக் குறிப்புகள்

பெண் இயக்குநர் ருஷிகா இயக்கிய படம் இக்‌ஷு – டீசர் வெளியீட்டுவிழா தொகுப்பு

அறிமுக நாயகன் ராம் நடிக்கும் படம் இக்ஷு. டாக்டர் அஸ்வினி நாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை வி.வி.ருஷிகா இயக்கியுள்ளார். விகாஸ் படிஷா இசையமைத்துள்ளார். நவீன் டுகிட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில்