Home Posts tagged Hi Nanna
செய்திக் குறிப்புகள்

பாகுபலி காந்தாரா படங்களுக்குப் பிறகு பெரிய மாற்றம் – நடிகர் நானி வெளிப்படை

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நடிகர் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் பான்-இந்தியா திரைப்படம் ‘ஹாய் நான்னா’. இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று உலகெங்கும்