Home Posts tagged Health Condition
சினிமா செய்திகள்

எஸ்பிபி உடல்நிலை – பாரதிராஜா கண்ணீர்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 14 ஆம் தேதி அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பினார்.