2013 ஆம் ஆண்டு நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி,அசோக்செல்வன்,பாபிசிம்கா,எம்.எஸ்.பாஸ்கர்,கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூதுகவ்வும் படத்தின் அடுத்த பாகம் இது. இதை எஸ்.ஜே.அர்ஜுன் எனும் புதியவர் இயக்கியிருக்கிறார். முதல்பாகத்தின் இறுதியில்,அப்பா எம்.எஸ்.பாஸ்கருக்குப்












