பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் படத்திற்கு “கைலா” என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கமும் அவரே.இவர் இண்டர்நேஷ்னல் கராத்தே பெடரேசன் அமைப்பின் செலக்டிவ் குருப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்












