Home Posts tagged Gautami
செய்திக் குறிப்புகள்

இது ஆபாசப்படம் அல்ல ஆபாசத்தைப் பற்றிய படம் – சஜோசுந்தர்

இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சஜோ சுந்தர் ‘x வீடியோஸ்’ என்கிற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கதையின் இயல்பு தன்மைக்காக அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் என முற்றிலும்
சினிமா செய்திகள்

பாலா இயக்கும் படத்தில் கவுதமி மகள் கதாநாயகியா?

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் அர்ஜுன்ரெட்டி. இந்தப் படம்,வர்மா என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. நாச்சியார் படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கும் இந்தப் படத்துக்கு, ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். இந்தப் படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை கவுதமி மகள் சுபலட்சுமி நடிப்பதாக செய்திகள்
சினிமா செய்திகள் நடிகர் நடிகை

கமல் மீது முன்னாள் துணைவி கவுதமி திடீர் குற்றச்சாட்டு

கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி இன்னும் தரப்படவில்லை என நடிகை கவுதமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பிப்ரவரி 24,2018 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கவுதமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கமல்ஹாசனுடன் இன்னும் நான் இணைந்து செயல்படுவதாக வரும் செய்திகளை அறிந்து வேதனை அடைந்தேன். அவருடன் தனிப்பட்ட