Home Posts tagged Gandhj Krishna
செய்திக் குறிப்புகள்

இந்தப்படம் பார்த்தால் பிரிந்த காதலர்களும் ஒன்றுசேருவார்கள் – பிரேக்ஃபாஸ்ட் படக்குழு நம்பிக்கை

விஷால் நடித்த செல்லமே அதன்பின் ஆனந்த தாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய காந்திகிருஷ்ணா இயக்கத்தில்,கிரிஜா வரதராஜ் தயாரிப்பில்,நடிகர்கள் ராணவ்,ரோஸ்மின்,சம்பத்குமார்,கஸ்தூரி,கிருத்திக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் பிரேக்ஃபாஸ்ட். இந்தமாதம் வெளியாக இருக்கும் இந்தப்படத்தின்