Home Posts tagged Film
செய்திக் குறிப்புகள்

படப்பிடிப்புகள் இரத்து – தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு

உலகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 114 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இரண்டுமே கல்வி நிறுவனங்கள்,வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட