Home Posts tagged F I R
செய்திக் குறிப்புகள்

எஃப் ஐ ஆர் படம் பார்த்த தனுஷ் என்ன சொன்னார்? – விஷ்ணுவிஷால் வெளிப்படை

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் எஃப் ஐ ஆர். இப்படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப்