Home Posts tagged Etcetera Entertainment
செய்திக் குறிப்புகள்

திரும்பவந்த ராமராஜன் திகைக்க வைத்த கதை

பத்து வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ராமராஜன், கதாநாயகனாகவே மறுபிரவேசம் செய்கிறார்.அவர் நடித்திருக்கும் படத்தின் பெயர் சாமானியன். இந்தப் படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? ஆகிய  படங்களை இயக்கியவர். இந்தப் படத்தில் கதாநாயகியாக