2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி சென்னை காமராசர் அரங்கத்தில் இளையராஜா நடத்திய என்னுள்ளில் எம்,எஸ்.வி எனும் இசை நிகழ்ச்சி நடந்தது. மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் புகழ்பாடும் நிகழ்ச்சி அது. ஐந்தாண்டுகளுக்குப் பின் கொரொனா ஊரடங்கு காரணமாக அந்நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு












