தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிகடை, சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி ஆகிய படங்களின் தயாரிப்பாளர் மற்றும் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் ஆகாஷ்












