ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் 2018 ஜூன் 7 ஆம் தேதி வெளியான படம் காலா. அப்படத்துக்கு அடுத்து இயக்குநர் பா.இரஞ்சித் எழுதி இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா,துஷாரா, கலையரசன்,பசுபதி, சுந்தர், ஜான் விஜய்,காளிவெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்துக்கு முரளி












