ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(டிச.,7) சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் , நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசினார் . அவர்,ரஜினி படம் வெளியாகும்












