Home Posts tagged Dragon
செய்திக் குறிப்புகள்

கட்டுக்கதையை உடைத்தெறிந்த படம் – டிராகனுக்கு பாராட்டு

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில்,பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர்,அனுபமா பரமேஸ்வரன் – கே எஸ் ரவிக்குமார்,மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான ‘டிராகன்’ திரைப்படம் இரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜூன் 28 அன்று இப்படத்தின்
விமர்சனம்

டிராகன் – திரைப்பட விமர்சனம்

படிக்கும் காலத்தில் இதுதான் பெருமை என்று நினைத்துச் செய்யும் செயல்கள் வாழும் காலத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கருத்தை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கவர்ச்சி ஆகிய இனிப்புகளைத் தடவிக் கொடுத்திருக்கும் படம் டிராகன். பனிரெண்டாம் வகுப்பில் 96 விழுக்காடு மதிப்பெண் பெற்று வென்று பொறியியல் படிக்கப் போகும் நாயகன் பிரதீப் ரங்கநாதன், பெண்களைக் கவரவேண்டும் என்கிற ஒற்றைக்
செய்திக் குறிப்புகள்

பிரதீப்பை உருவகேலி செய்தவர்கள் கொண்டாடுவார்கள் – அஸ்வத் மாரிமுத்து உறுதி

‘ஓமைகடவுளே’ புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் ,கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத்கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, லியோன்
செய்திக் குறிப்புகள்

டிராகன் படம் அனைவருக்கும் பிடிக்கும் – பிரதீப்ரங்கநாதன் நம்பிக்கை

அசோக்செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ பட புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி ஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி