Home Posts tagged Dona Shankar
செய்திக் குறிப்புகள்

மம்முட்டி மோகன்லாலுக்கு இணையாக விஜய் – எதனால் இப்படிச் சொன்னார் பேரரசு?

தவமணி பாலகிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுத புதுஇயக்குநர் தீபக் நாராயணன் இயக்கியிருக்கும் படம் பேய் எல்லாம் பாவம். அரசு கதாநாயகனாகவும் டோனா சங்கர் நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா செப்டம்பர் 4 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட