October 20, 2026
Home Posts tagged Disciplinary action
Uncategorized சினிமா செய்திகள்

டி.ராஜேந்தர் மீது ஒழுங்கு நடவடிக்கையா? – சங்கத்தலைவர் அறிவிப்பால் பரபரப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர்