Home Posts tagged Director Sai
சினிமா செய்திகள்

இபிகோ 306 படத்தில் அன்புமணி இராமதாசுதான் வில்லனா? – இயக்குநர் சாய் பேட்டி

சனவரி 22 ஆம் தேதி எம் எக்ஸ் ப்ளேயர் இணையத்தில் வெளியான படம் இபிகோ 306. மருத்துவர் சாய் எழுதி இயக்கி முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்தப்படம் சமுதாய அக்கறையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. தேவையின்றித் திணிக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வு காரணமாக மாணவி அனிதா பலியான நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு