September 19, 2026
Home Posts tagged Director Rahul
செய்திக் குறிப்புகள்

படமாக வருகிறது பொள்ளாச்சி கொடூரங்கள்

கலையுலகில் இலட்சிய நடிகர் என்று போற்றப்பட்ட பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகும் படம் கருத்துகளைப் பதிவு செய்.இப்படத்தில் நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். இப்படத்தை இயக்குகிறார் ராகுல். இவர் ஏற்கெனவே ஜித்தன் 2 ,1 A.M ஆகிய இரண்டு படங்களை