Home Posts tagged Dineshraj
செய்திக் குறிப்புகள்

தனுஷ் மருமகன் குஷ்பு மகள் நடிக்கும் படம் – விவரம்

நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி,நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர் ஆகியோர் இணைந்து நடிக்கும் அட்டாக்கர்.இப்படத்தின் துவக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது