Home Posts tagged Dhanush 51
சினிமா செய்திகள்

உயர்ந்தது தனுஷ் சம்பளம் – விவரம்

கேப்டன் மில்லர் படத்துக்கு அடுத்து, தானே இயக்கி நடிக்கும், தனுஷ் 50 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அந்தப்படம் ஏப்ரல் 11 அன்று வெளிவருமென்றும் அதற்கேற்ப அப்படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்போது தனுஷ், தெலுங்கு