Home Posts tagged Dhamayanthi
விமர்சனம்

காயல் – திரைப்பட விமர்சனம்

காயல் என்பது கடல் சார்ந்த இடம்.கடலையும் ஒரு கதாபாத்திரமாகச் சித்தரித்து எழுத்தாளர் தமயந்தி எழுதி இயக்கியிருக்கும் படத்தின் பெயரும் காயல். கடல்சார் ஆராய்ச்சியில் இருக்கும் நாயகன் லிங்கேஷ் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த்வர்.அவருக்கு உயர்சாதி நாயகி காயத்ரி மீது காதல்.வழக்கம் போல் அதற்கு