1999 சனவரி 29 ஆம் தேதி வெளியான படம் துள்ளாத மனமும் துள்ளும்.விஜய் நாயகனாக நடித்த இந்தப்படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்திருந்தார். இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.எழில். நடிகர் விஜய்க்குத் திருப்புமுனையாக இருந்த இந்தப் படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகின்றன.












