Home Posts tagged Dance Master Bharathi
செய்திக் குறிப்புகள்

ஓவியா படத்தில் அறிமுகமாகி ஓஹோவென வளரும் நடன இயக்குநர்

கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் டான்சராக சுமார் 1000 பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறார் பாரதி. இவர் பிருந்தா, கல்யாண், ராபர்ட் ஆகிய நடன இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார். தற்போது பிக்பாஸ் புகழ் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள “ஓவியாவ விட்டா யாரு“ என்ற படத்தின் மூலம் நடன இயக்குநராக