Home Posts tagged Cochin Shadhi at Chennai 03
செய்திக் குறிப்புகள்

ஒரு இலட்சம் கொடுத்தேன் மூன்று படங்கள் கிடைத்தன – நடிகர் சொன்ன சுவாரசிய நிகழ்வு

ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி நடிகர் ஆர் கே