Home Posts tagged Clear Water Films
சினிமா செய்திகள்

அசோக்செல்வனின் காதல்கதையை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்திருக்கும் படத்தின் பெயரையும் குறுமுன்னோட்டத்தையும் இன்று மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அதன்படி அந்தப்படத்தின் பெயர் சபாநாயகன். இந்தப்படத்தை கமல்ஹாசனிடம், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சி.எஸ்.கார்த்திகேயன் எழுதி