கன்னடத்தில் வெளியான ‘ஒந்தெ கதே ஹெல்லா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனுடன் டாக்டர்,டான் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துப் புகழ்பெற்றவர்.சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், தனுசுடன் கேப்டன் மில்லர், ரவிமோகனுடன் பிரதர் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில்
நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போவதாக கடந்த சில தினங்களாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தச் செய்தியில், வயதான காரணத்தால் நடிக்க இயலவில்லை என்றும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட மற்றும் அட்வான்ஸ் தொகை பெற்றுக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் அது முடிந்தவுடன் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே நாசர், பெரிய படங்கள்,













