Home Posts tagged cinemastrike
சினிமா செய்திகள் நடிகர்

கமல் ரஜினிக்கு ஒரு தயாரிப்பாளரின் கண்ணீர் வேண்டுகோள்

படங்களைத் திரையிட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மார்ச் 1-ந் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர். இதனால், இந்த மாதம் திரைக்கு வரத் தயாராக இருந்த சுமார் 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மார்ச் 16-ந் தேதி