அப்பா மகள் பாசக்கதைகள் நிறைய வந்திருக்கின்றன. இந்தப்படத்தில் அப்பாவுக்குப் பதிலாக சித்தப்பா. நாயகன் சித்தார்த் என்பதால் சித்தா என்று பெயர். ஒரேகல்லில் இரண்டுமாங்காய்கள். உயர்தர வகுப்பினர் வேடத்துக்கு ஏற்ற சித்தார்த், இந்தப்படத்தில் நடுத்தரக்குடும்ப இளைஞர் வேடத்துக்கு அட்சரசுத்தமாகப்
சித்தார்த் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமார் இயக்கியிருக்கிறார்.இப்படத்தை சித்தார்த்தின் இடாகி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இப்படத்தில், சித்தார்த்துக்கு ஜோடியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் அஞ்சலி நாயர், குழந்தை நட்சத்திரம் சரசரா ஆகியோர் முக்கிய














