Home Posts tagged Cartoonist Madan
சினிமா செய்திகள்

கார்ட்டூனிஸ்ட் மதனால் வந்த பஞ்சாயத்து – கமல் வேதனை

பிப்ரவரி 19 ஆம் தேதியன்று இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் பலியாயினர். அவர்களில் உதவி இயக்குநர் கிருஷ்ணாவும் ஒருவர். அவர் பிரபல கேலிச்சித்திரக்காரர் மதனின் இளைய மகள் அமிதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். விபத்தில் அவர் பலியானதை முன்னிட்டு நிவாரணமாக ஒரு கோடி