2012 அக்டோபர் 12 ஆம் தேதி எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளீயான படம் பீட்சா. வெளியான நாள் முதலே பெரிதும் கவனம் ஈர்த்தது அந்தப்படம். இன்றைக்குப் புகழ்பெற்றிருக்கும் விஜய்சேதுபதி அந்தப்படத்தின் நாயகன், ரஜினியின் பேட்ட பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் முதல்படம் அது. அந்தப்படத்தின் சிறந்த வெற்றி












