Home Posts tagged Birth day
செய்திக் குறிப்புகள்

குடும்பத்துடன் பார்க்கும் படம் நடித்திருக்கிறேன் – வசந்த்ரவி பெருமிதம்

‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்துவந்த நடிகர் வசந்த்ரவி, அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 18 அன்று வசந்த் ரவியின் பிறந்தநாள்.அதையொட்டி ஏப்ரல் 16 அன்று