Home Posts tagged Bigg boss 3
சினிமா செய்திகள்

பிக்பாஸ் தொடர்பாக தகாத வார்த்தைகள் – கொந்தளித்த சேரன்

மழை விட்டாலும் தூறல் விடாது என்பது போல பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும் அது தொடர்பான சர்ச்சைகள் தொடர்கின்றன. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கவின் – லாஸ்லியா இருவருக்கும் ஏற்பட்ட காதல் பெருமளவில் விவாதமாக மாறியது. சமூக வலைதளங்களில் பலரும் இது தொடர்பாகக் கருத்துகளைப் பகிர்ந்து வந்தார்கள்.
சினிமா செய்திகள்

பிக்பாஸ் தர்ஷனுக்கு அமோக ஆதரவு எதனால் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷனுக்கு அமோக ஆதரவு. பிக்பாஸை திட்டியும் தர்ஷனை ஆதரித்தும் ஏராளமானோர் பேசிவருகிறார்கள். அவற்றில் ஒன்று… ஏன் தர்ஷன் வெளியேறிய போது இத்தனை அங்கலாய்ப்புகள், புலம்பல்கள், அழுகைகள். யார் வேண்டுமானாலும் நடிகனாகலாம். ஆனால் நாயகனாக மாற மக்களின் ஆதரவு வேண்டும். தர்ஷன் நாயகனாக கொண்டாடப்படுவதற்கு காரணம் அவன் உடல்வலுவுடையவன் என்பதனாலா,