Home Posts tagged Basket Films & Creations
Uncategorized

கனடாவில் உருவான தமிழ்ப்படம் ஹை 5 – சென்னையில் பாடல் வெளியீடு

பேஸ்கட் ஃபிலிம்ஸ் அண்ட் கிரியேசன்ஸ் (Basket Films & Creations) தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், இயக்குநர் பாஸ்கி டி.ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஹை 5 (Hi 5). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு,டிசம்பர் 5 ஆம் தேதியன்று படக்குழுவினர்