October 14, 2026
Home Posts tagged Balumahendra
சினிமா செய்திகள் நடிகர்

சத்யராஜ் தெலுங்குப் படங்களில் நடிக்கக் காரணம் ஒரு புத்தகம்

உதவி இயக்குநர்களிடையே வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சென்னை சாலிகிராமம், எண் 1, திலகர் தெருவில் எழுத்தாளர் அஜயன்பாலா பாலுமகேந்திரா நூலகத்தை அமைத்திருக்கிறார். இதன் தொடக்கவிழா, ஏப்ரல் 14,2018 அன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள்