September 3, 2026
Home Posts tagged Balaji Selvaraj
விமர்சனம்

சட்டமும் நீதியும் – இணையத் தொடர் விமர்சனம்

ஒரு கொலை அல்லது பல கொலைகள் அல்லது யாராவது ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போவது ஆகிய நிகழ்வுகளில் காவல்துறை விசாரணை அடிப்படையிலான திரைக்கதைகள் விறுவிறுப்பாகச் செல்லக்கூடியவை.அந்த வரிசையில் வந்திருக்கும் இணையத் தொடர் சட்டமும் நீதியும். ஏழு பகுதிகளாக வெளியாகியிருக்கும் இந்தத் தொடரில்