Home Posts tagged BabuYogeshwaran
செய்திக் குறிப்புகள்

பாபு யோகேஸ்வரன் பெரிய இயக்குநராக வருவார் – விஜய் ஆண்டனி புகழாரம்

எஸ் என் எஸ் பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்திருக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்துக்கு  இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். டிசம்பர்