October 18, 2026
Home Posts tagged Baba
சினிமா செய்திகள்

விஜய்க்கு மட்டுமல்ல ரஜினி, அஜித், சூர்யாவுக்கும் எதிர்ப்பு

நடிகர் விஜய் நடிக்கும் ‘சர்க்கார்’ திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.உடனே அவர் மற்ற நடிகர்களை எதிர்ப்பாரா என்று விமர்சனம் வந்தது. தமிழ்த் திரையுலகில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கும் எல்லா முன்னணி நடிகர்களையும்