Home Posts tagged Audio Function
செய்திக் குறிப்புகள்

சமுத்திரக்கனிக்குள் ஒரு கமர்ஷியல் ஹீரோ கண்டுபிடித்த எஸ்.ஏ.சி

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். விழாவில்
செய்திக் குறிப்புகள்

டிக்டாக் போல் சினிமா ஈசியில்லை – நீ சுடத்தான் வந்தியா? பாடல் விழாவில் இலக்கியா பேச்சு

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன்,தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர்
சினிமா செய்திகள்

இளையராஜாவை அசிங்கப்படுத்திய ரஜினி – வெடிக்கும் விமர்சனங்கள்

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டுவிழா டிசம்பர் 7 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். விழாவில் ரஜினி பேசும்போது, அனிருத் நம்ம வீட்டுக் குழந்தை. அவரது வளர்ச்சி படத்துக்குப் படம் சந்தோஷம். இளையராஜாக்கு ஸ்டோரி சென்ஸ் இருப்பது போல எந்த இசையமைப்பாளருக்கும் இல்லை. அந்த க்வாலிட்டி
சினிமா செய்திகள்

கலைஞர் உடல்நிலை – பா.விஜய் படவிழா ஒத்திவைப்பு , பதட்டம் அதிகரிப்பு

பா.விஜய் எழுதி இயக்கி நடித்துள்ள படம் ஆருத்ரா. இந்தப்ப படத்தின் பாடல் வெளியீட்டுவிழா ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை சென்னையில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது . இந்நிலையில். திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் மிகவும் மோசமடைந்திருப்பதாகச் சொல்லப்பபட்டது. அதன் காரணமாக,எமது தமிழினத் தலைவர் உடல் நிலை குறித்த தகவல்களை கருத்தில் கொண்டு நாளை நடைபெறவிருந்த ஆருத்ரா இசை வெளியீட்டு