Home Posts tagged AthulyaRavi
செய்திக் குறிப்புகள்

முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாகும் ஹரீஷ் கல்யாண் – டீசல் பட தகவல்கள்

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டீசல்.இந்தப் படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். வில்லன்களாக வினய், விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், ஷாகிர் உசேன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பல
விமர்சனம்

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் – விமர்சனம்

வங்கிக் கொள்ளை, ஒருவரையொருவர் ஏமாற்றுதல், சூழ்ச்சியான முறையில் பணம் சம்பாதித்தல் ஆகியன குறித்து வரும் திரைப்படங்கள் வரிசையில் சேர்ந்திருக்கும் படம் சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்.இவற்றை வைத்துக் கொண்டு ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே இக்குழுவின் எண்ணம். ஒரு பீட்சா கடையில் வேலை பார்க்கிறார் நாயகன் வைபவ்.அந்தக் கடை முதலாளி லிவிங்ஸ்டன்.அவர் சொல்லும் ஒரு
சினிமா செய்திகள்

என்னைப் பற்றிச் சொன்னது எல்லாம் பொய் – அதுல்யாரவி ஆவேசம்

2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படம் மூலம் நாயகியாக தமிழ்த்திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் அதுல்யாரவி.அதன்பின் ஏமாளி,அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அதுல்யாரவி, அமலாபால் தயாரிப்பில் காடவர், டிரீம்வாரியர் தயாரிக்கும் வட்டம், முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் எண்ணித்துணிக உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்
சினிமா செய்திகள்

என் தலை இவ்வளவு பெரிதா? இனி இதை வெளியிடாதீர் – மிஷ்கின் உத்தரவு

`தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இந்தப் படத்தில் இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம் மோகன் தயாரித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சுஜீத் சாரங்