பிப்ரவரி 14 அன்று வெளியான படம் ஓ மை கடவுளே. புது இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக்செல்வன், ரித்திகாசிங் சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படம் தமிழக திரையரங்குகளில் மட்டும் சுமார் பத்துகோடி வசூல் செய்திருக்கிறதாம். அசோக்செல்வன் நடித்து இவ்வளவு












