February 18, 2026
Home Posts tagged Ashwin Chandrasekar
விமர்சனம்

கப்பிள் ஃப்ரெண்ட்லி – திரைப்பட விமர்சனம்

இண்டீரியர் டெகரேசன் எனப்படும் உள்ளக வடிவமைப்புத் துறையில் நுழைந்து வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கும் நாயகன் சந்தோஷ் சோபனும், ஐடி எனப்படும் மென்பொருள் துறையில் பணியாற்றி முன்னேற வேண்டும் என்று நினைக்கிற நாயகி மானசி வாரனாசி ஆகிய இருவரும் எதிர்பாராமல் சந்தித்து எதிர்பாராமல் ஒன்றாகத் தங்கியிருக்க