கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா.இவர் நடிகர் அர்ஜுனின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது.கன்னடத்தில் அவர் நாயகனாக நடித்து வெளியான மூன்று படங்களும் பெரும் வெற்றி பெற்றன. நான்காவதாக அவர் நடித்துள்ள படத்தைத் தமிழில் ‘செம திமிரு’ என்ற











