Home Posts tagged Arrested
சினிமா செய்திகள்

காவல்துறைக்கு எதிராக முழக்கம் விசாரணைக்கு ஒத்துழைப்பில்லை – மீராமிதுன் அட்டகாசம்

நடிகை மீரா மிதுன், அவ்வப்போது தனது சமூக வலைத்தள கணக்குகளில் யாரையாவது வம்புக்கிழுத்து மாட்டிக் கொள்வதை வழக்கமாகக்  கொண்டிருந்தார். இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் மீரா மிதுன் பேசி வெளியிட்டிருந்த காணொலியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மக்களைப் பற்றி அவதூறாகப் பேசியிருந்தார். அதில்