Home Posts tagged Ark Saravan
சினிமா செய்திகள்

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படம் – விவரங்கள்

இசையமைப்பாளராக தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதி உடனே கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். அவர் நடிப்பில், மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவர் இப்போது, சிவகுமாரின் சபதம் அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.