Home Posts tagged App
சினிமா செய்திகள்

ஹாட் ஸ்டார் செயலியில் மாற்றம் – ரசிகர்கள் மகிழ்ச்சி சந்தாதாரர்கள் அதிர்ச்சி

2015 ஆம் ஆண்டு தொடங்கியது ஹாட் ஸ்டார் செயலி. திரைப்படங்கள், மட்டைப்பந்து விளையாட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் தன் சந்தாதாரர்களுக்கு வழங்கிவந்தது. பெரும்பாலான மேல்தட்டு இளைஞர்களின் அபிமான செயலியாகத் திகழ்ந்து வந்தது. இதில் இப்போது பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல்