September 20, 2026
Home Posts tagged Anjali Sivaraman
செய்திக் குறிப்புகள்

பெண்கள் புனிதர்கள் இல்லை மனிதர்கள் – இயக்குநர் பேச்சு

அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான படம் பேட் கேர்ள் (Bad Girl). அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவாகியிருக்கும்