Home Posts tagged Anitha Mahendran
செய்திக் குறிப்புகள்

மணிரத்னமும் வெற்றிமாறனும் படமாக்க விரும்பிய கதை – ரத்தசாட்சி பட விவரங்கள்

ஆஹா தமிழ் நிறுவனமும் தயாரிப்பாளர்கள் அனிதா மகேந்திரன் மற்றும் டிஸ்னி ஆகியோரின் மகிழ் மன்றம் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ரத்தசாட்சி. இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினைத் தழுவி உருவாகியுள்ளது. இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ