Home Posts tagged Anbalaya Prabhakaran
விமர்சனம்

கைலா – திரைப்பட விமர்சனம்

படத்தின் நாயகி தானாநாயுடு.  எழுத்தாளரான அவர், பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு நாவல் எழுதவிரும்புகிறார். . தோழிகளுடன் சேர்ந்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார். பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை