Home Posts tagged Amalapaul’s
சினிமா செய்திகள் நடிகை

ராட்சசன் படக்குழுவுடன் அமலாபால் செய்யும் புதிய முயற்சி

அமலாபாலின் அண்மைக்கால திரைப்படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள், படம் எந்த மாதிரி இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றன. தற்போது இந்தப் பட்டியலில் ஒரு புதிய படமும் இணைந்திருக்கிறது. இது அவருடைய புதிய முயற்சி மட்டுமல்ல, இந்திய சினிமாவில் முதல் முயற்சியும் கூட.